1. Boot Sector Viruses:
அதாவது, பூட்செக்டார்வைரஸ்என்பது, நமதுகணினியின் BIOS எனசொல்லிப்படும் "அடிப்படைஉள்ளீட்டுஅல்லதுவெளியீட்டுமுறை" எனும்சிஸ்டம் மீதுதான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டைதேடிஎடுத்து, மறுநிறுவல்செய்துவிடுவோம்.அப்படிஎல்லாம்செய்தால்இந்தபூட்செக்டார்வைரஸைஅசைத்துக்கூடப்பார்க்கமுடியாது.நீங்கள்புதியதாகஒரு HDD வாங்கிவந்துவைத்தாலும்சரி, அதுவும்பாதிக்கப்படும்.காரணம்இதுதாக்குவதுபாதிப்பதுஎல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இதுஇயங்குதளத்தைகண்டுபிடித்துஇயங்கவகைசெய்யும்) எனும்தகவலைச்சேமித்துவைத்திருக்கும் BIOS-இன்பகுதியைத்தான். அதனால் BIOS ரெகவரிடிஸ்க்ஒன்றுஉருவாக்கி BIOS-ஐமீள்-நிறுவல்செய்து, HDD-இனையும்அழித்து, இயங்குதளம்மீள்-நிறுவல்செய்துதான்கணினியைக்காப்பாற்றமுடியும்.
2. கூடாதநிரல்அல்லதுகோப்புகள்:
இந்தவகைவைரஸ்கள், நிரல்களாகவோஅல்லதுகோப்பாகவோஹார்ட்டிஸ்கில்இயங்குதளத்தின்பார்ட்டீசனில்உட்கார்ந்துக்கொள்ளும். இவை, இயங்குதளம்தொடங்கும்போதே, தானும்தொடங்கிதன்கூடாதசெய்கையினால்கணினியைபாதிப்புக்குள்ளாக்கும்.அந்தநிரல்/கோப்புஎதுவென்றுதெரிந்தாலே, Task Manager கொண்டுநிறுத்திவிடலாம்.பின்னர், அழித்தும்விடலாம்.
3. Stealthy Virus:
இவையும்இரண்டாவதாகசொல்லப்பட்டவைரஸ்போலத்தான். ஆனால், இந்தவகைவைரஸ்கள்தனதுஅடையாளத்தைக்காட்டிக்கொள்வதேஇல்லை.இதனால், இதனைக்கண்டுபிடித்துமுடக்க/அழிக்கமிகவும்கடினமானதும்கூட. Anti-Virus இருக்கிறதேஎனதப்புக்கணக்குப்போடாதீர்.வேட்டியாடும் Anti-Virus-களிடம்தான்இதன்விளையாட்டே.நீங்கள்வைரஸ்ஸ்கேன்செய்யத்தொடங்கியவுடன்தனதுகோப்பிற்கு, ஒருநல்லநிரல்என்றபிம்பத்தைஉருவாக்கிவிட்டுத்தானேதற்காலிகமாகமுடங்கிக்கொள்ளும்.இதனால், Anti-virus-களிடம்இதுஅகப்படாதுதப்பித்துவிடும்.
4. MultiPartite:
இந்தவகைவைரஸ்கள்மேலேசொல்லப்பட்டமூன்றுவகையிலும்சார்ந்தவை. இதனால், இதுபாதிக்காதஇடமேகணினியில்இருக்காது.இவ்வாறானவைரஸ்கள்பெரும்பாலும்தாக்குவதுகுறைவாகஇருந்தாலும், தாக்கப்பட்டால்பெரும்பாதிப்புஉண்டாகும்.
5. Polymorphic:
பாலிமார்பிக்வைரஸ்கள், தங்களைத்தாங்களேதிருத்திஎழுதிக்கொள்ளும்வல்லமைக்கொண்டவை. இதனால்வைரஸ்ஸ்கேன்செய்யும்போதுதன்னைஒருஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்குஸ்கேன்செய்யும்போதுதன்னைஒருவைரஸாகவும்மாற்றிக்கொண்டுபாதிப்பைஉண்டாக்கியவன்னம்இருக்கும்.
6. Macro
மேக்ரோஎன்பது, சொல்திருத்திகளில்அடிக்கடிசெய்யவேண்டிஇருக்கும்ஒருபணியைதானேசெய்துக்கொள்ளும்வகையில்அமைக்கப்படும்நிரலாக்கம்தான். அதையேதீங்கிழைக்கும்ஒருபணியைஇயக்கநிரலாக்கப்படுவதுதான்மேக்ரோவகைவைரஸ்கள்.பெரும்பாலும், நமதுமின்னஞ்சல்முகவரியில்இருந்துஎல்லோருக்கும்மெயில்அனுப்புவதுபோன்றசிறுசிறுதொந்தரவுதரும்.
No comments:
Post a Comment